Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வருக்கு நோட்டீஸ்: தேர்தல் விதி மீறல்

ஏப்ரல் 10, 2019 10:17

ஐதராபாத் : தேர்தல் விதிகளை மீறியதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மார்ச் 17 ம் தேதி கரீம்நகரில் பொதுக்கூட்டத்தில் பேசிய போது இந்துக்களுக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக சந்திரசேகர ராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

 

தலைப்புச்செய்திகள்