Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல், டீசல் விலை இன்றைய நிலவரம்

மார்ச் 26, 2021 05:43

சென்னை:நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வந்தன .  இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவால் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 92.77 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 86.10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்