Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானார்

மார்ச் 23, 2021 02:24

சென்னை:அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முகமது ஜான். 2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டார்.  சட்டமன்ற தேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது.
 

தலைப்புச்செய்திகள்