Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

மார்ச் 23, 2021 07:34

சென்னை:தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பவுன் மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.33 ஆயிரத்து 696-க்கு விற்றது.இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 824-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 228 ஆக உள்ளது.வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.70 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.40-க்கு விற்கிறது.
 

தலைப்புச்செய்திகள்