Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒ.பி.எஸ் போடியில் தீவிர பிரசாரம்

மார்ச் 22, 2021 10:22

தேனி : போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பார்பட்டி, கோட்டூர், சிலையம்பட்டி,மல்லையகவுண்டன்பட்டி,தப்புக்குண்டு ,தாடிச்சோp,உள்பட ஊரக கிளைகளில் தமிழக துணை முதல்வரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் பொதுமக்களிடம் வெற்றி சின்னமாம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமர்று  தீவிர வாக்கு சேகரித்தார்

மேலும்அந்த ஊர்களில் இருந்த  தேவர்சிலை,அம்பேத்கா; சிலை உள்பட  அனைத்து சமுதாய தலைவர்கள் சிலைக்கும்  மாலை அணிவித்து மாரியாதை செய்தார் .இந்நிகழ்வில் தேனி ஓன்றியச் செயலாளா; ஆர்.டி.கணேசன்,முன்னாள் எம்.பி.ஆர்;.பார்த்திபன் உள்பட ஓன்றிய ஊரக அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் பலா உடன் இருந்தனர் 

தலைப்புச்செய்திகள்