Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மார்ச் 19, 2021 12:52

தஞ்சாவூர்: தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவரோடு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் உடனிருந்து திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினர். 

தலைப்புச்செய்திகள்