Wednesday, 5th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை

ஏப்ரல் 09, 2019 08:50

சென்னை: தலைமை ஆசிரியர் ஒருவர் பணியிட மாறுதலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: பணம் பெற்று லாப நோக்கில் அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கக்கூடாது. அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசு சம்பளம் பெறுபவர்கள் லாப நோக்கத்தில் டியூசன் எடுப்பது விதிமீறல், இது  
குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும். பள்ளி , கல்லூரிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கவும் இலவச தொலைபேசி எண் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். 



 

தலைப்புச்செய்திகள்