Sunday, 28th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய சென்னையில் சாம்பால்க்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 08, 2019 08:19

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் டாக்டர் சாம் பால்க்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரித்தார்.  

உடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

தலைப்புச்செய்திகள்