Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கதிர் மருத்துவமனை சார்பாக மகளிர் தின சிறப்பு முகாம்

மார்ச் 08, 2021 03:32

திருச்சி : உறையூர் பகுதியில் அமைந்துள்ள கதிர் மருத்துவமனையில் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் உடல் நலம் சார்ந்த முழு பரிசோதனை ரூபாய் 1200, எக்ஸ்ரே எடுக்க 50 சதவீத தள்ளுபடி, யூ எஸ் ஜி 250 ரூபாய் மற்றும் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு சலுகை 8ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று டாக்டர் கதிரொளி தெரிவித்தார். மகளிர் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்.பரத்குமார் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். இத்தகவலை மருத்துவ மனையின் செய்தி தொடர்பாளர் ரமேஷ் குமார்  மற்றும் மாரியப்பன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்