Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர் சாம் பால் தீவிர வாக்கு சேகரிப்பு

ஏப்ரல் 07, 2019 12:56

மத்திய சென்னை மக்களவை தொகுதி பா.ம.க வேட்பாளராக களம் இறங்கியுள்ள டாக்டர் சாம் பால் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.  

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அவருக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்