Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்தது

மார்ச் 02, 2021 06:38

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 608 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கிராமுக்கு 76 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 266 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 60 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 

தலைப்புச்செய்திகள்