Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3-வது அணி பா.ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும்

பிப்ரவரி 28, 2021 01:11

சென்னை: முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது,தமிழகத்தில் 3-வது அணி அமைந்தால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாகவே இருக்கும்.அ.தி.மு.க. அரசுக்கு மோடியும், அமித்ஷாவும் பின்னணிக்குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய கொள்ளை. ஏழை மக்களிடம் சுரண்டி பணக்காரர்களுக்கு கொடுக்கிறது.மோடி அரசு சாமானிய மக்களை பற்றி எப்போதுமே கவலைப்படுவது கிடையாது.என்று ப.சிதம்பரம் கூறினார்.

தலைப்புச்செய்திகள்