Tuesday, 14th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்கம் விலை குறைந்துள்ளது

பிப்ரவரி 26, 2021 03:31

சென்னை:தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளதுஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4364க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37984க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.74.00க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,000 ஆக உள்ளது.

தலைப்புச்செய்திகள்