Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம்- மெட்ரோ அறிவிப்பு

பிப்ரவரி 14, 2021 11:06

சென்னை: வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோநகர் இடையிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதையொட்டி, இன்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய நிர்வாகம் அனுமதித்துள்ளது.

இதன்மூலம், விமான நிலையம்- திருவொற்றியூர் விம்கோநகர், பரங்கிமலை- சென்ட்ரல் இடையே மெட்ரோ ரெயிலில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

தலைப்புச்செய்திகள்