Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எதிர்கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து சொன்ன அமைச்சர் செல்லூர் ராஜு

ஏப்ரல் 05, 2019 12:55

மதுரை: மதுரையை பூர்விகமாக கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவும், திமுக கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரும்,எழுத்தாளருமான சு.வெங்கடேசனும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரே பார்க்கில் நடைபயிற்சியின் போது எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டனர். 

அப்போது இருவரும் பரஸ்பரம் விசாரித்து ஒருவருக்கு ஒருவர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர் 

தலைப்புச்செய்திகள்