Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக எம்.எல்.ஏ. ஆதரவாளர் வீட்டில் சோதனை

ஏப்ரல் 05, 2019 06:15

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டனம் பீட்டர்ஸ் தெருவைச்சேர்ந்தவர்  ஸ்ரீதர்.  இவர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்  ஆவார்.   திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளராக உள்ளார்.   நேற்று இரவு இரண்டு கார்களில் வந்த 7 வருமான வரித்துறை அதிகாரிகள் ஸ்ரீதர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை.

தலைப்புச்செய்திகள்