Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

A.P.J.அப்துல் காலம் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி

ஜனவரி 27, 2019 07:39

குடியரசு தினத்தை முன்னிட்டு A.P.J.அப்துல் காலம் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டியை  மாடம்பாக்கம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் N.C.செல்வகுமார், செயலாளர், R.வின்செட் இருவரும் மாடம்பாக்கம் சிவன் கோவில் மைதானத்தில்  துவங்கிவைத்தனர்.

தலைப்புச்செய்திகள்