Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம்: மத்திய அரசு எச்சரிக்கை

ஜனவரி 07, 2021 09:12

புதுடெல்லி: கோவிட் 19 தடுப்பூசிக்கான கோவின் செயலி விரைவில் வெளியாகும்; ஆனால் அதற்குள் அதேபெயரில் போலி கரோனா வைரஸ் தடுப்பூசி செயலிகளை டவுன்லோடு செய்ய வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஜிட்டல் தளங்களில் கோ-வின் என்ற பெயரில் தற்போது சில போலியான கரோனா வைரஸ் தடுப்பூசி செயலிகள் வெளியாகியுள்ளன.

இவற்றை பதிவிறக்கம் செய்யவோ அதில் தனிப்பட்ட தகவல்களை பதிவேற்றம் செய்யவோ வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்