Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்

ஜனவரி 07, 2021 05:28

புதுடெல்லி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் இன்று முதல் ஜன.11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்