Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு

டிசம்பர் 10, 2020 06:14

சென்னை: 

பன்னாட்டு பாரதி திருவிழா நாளை முதல் டிச.20 வரை யூடியூபில் இணைய வழியில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும், வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் திருவிழாவில் ரஜினி பங்கேற்க, நல்லி குப்புசாமி அழைப்பு விடுத்துள்ளார். வானவில் பண்பாட்டு மையத்தின் புரவலர் என்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளார் நல்லி குப்புசாமி செட்டியார்.

இதனிடையே திருவண்ணாமலை அருணகிரி நாதர் கோயிலில் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணன், ரஜினியின் பிறந்த நாள் மற்றும் அவர் தொடங்க உள்ள கட்சி வெற்றி பெற வேண்டும் என சிறப்பு யாகம் நடத்தினார்.
 

தலைப்புச்செய்திகள்