Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமமுக வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் வேட்பு மனுத்தாக்கல்

மார்ச் 26, 2019 02:57

சென்னை: அமமுகவின் வடச்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அமமுகவின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்