Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லோகநாதன் யாதவ் ராமநாதபுராம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல்

மார்ச் 23, 2019 09:30

இராமநாதபுரம்: மக்களவை தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முற்போக்கு சமாஜ்வாதி கட்சியின் சார்பாக லோகநாதன் யாதவ் இன்று வேட்புமனுத்தக்கல் செய்தார். கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்