Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

செப்டம்பர் 25, 2020 11:40

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர் செயலாளர்கள் கிளை  செயலாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க.மாவட்டச் செயலாளர் சையதுகான் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், வடக்கு ஓன்றிய செயலாளர் கதிரேசன், அம்மா பேரவை ஓன்றியச் செயலாளர் ஜான்போஸ்கோ, தேவராம் பேரூர் செயலாளர் சீனிவாசன், வடக்கு ஓன்றியக் குழு உறுப்பினர்கள் மூக்கம்மாள் கெப்புராஜ், ஜெகதீஸ்வரன், அந்தோணி உள்பட உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய கிளை செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கட்சியின் அடிமட்டத் தொண்டா;கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்