Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கருத்துக்கணிப்பு: மத்தியில் மீண்டும் பா.ஜா.க ஆட்சி அமைகிறது

மார்ச் 19, 2019 07:24

புதுடில்லி: பாலகோட் தாக்குதலுக்கு பின் பா.ஜ., செல்வாக்கு அதிகரித்திருப்பதாக 'டைம்ஸ் நவ் - வி.எம்.ஆர்.,' கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

லோக்சபா தேர்தலில் தே.ஜ., கூட்டணிக்கு 283 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில், 21 இடங்கள் அதிகம். பெரும்பான்மைக்கு 272 இடங்கள் பெற வேண்டும். காங்., கூட்டணி 135 இடங்களையும், மற்ற கட்சிகள் 125 இடங்களில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்