Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜுன் 13, 2020 08:10

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மத்திய கிழக்கு, மேற்கு அரபிக்கடல் பகுதி, ஆந்திரா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்