Sunday, 16th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: இந்தியாவில் இன்று (மே 11) காலை 9.00 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது. 70,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,293 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 67,152 லிருந்து 70,756 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,206 லிருந்து 2,293 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 20,917 லிருந்து 24,455 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,604 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 87 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 23,401 - 868
குஜராத் - 8,541 - 513
தமிழகம் - 8,002 - 53
டில்லி - 7,233 - 73
ராஜஸ்தான் - 3,988 - 113
மத்திய பிரதேசம் - 3,785 - 221
உத்தர பிரதேசம் - 3,573 - 80
மேற்கு வங்கம் -2,063 - 190
ஆந்திரா - 2,018 - 45
பஞ்சாப் - 1,877 - 31
தெலுங்கானா - 1,275 - 30
காஷ்மீர் - 879 - 10
கர்நாடகா - 862 - 31
பீஹார் - 747 - 06
ஹரியானா - 730 - 11
கேரளா -519 04
ஒடிசா - 414- 03
சண்டிகர் - 174 - 2
ஜார்க்கண்ட் - 160 - 03
திரிபுரா- 152 - 0
உத்தரகாண்ட் - 68 - 1
அசாம் - 65 - 02
சத்தீஸ்கர் - 59 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 59 - 02
லடாக் - 42 - 0
அந்தமான் - 33 - 0
மேகாலயா- 13- 01
புதுச்சேரி- 12 - 0
கோவா- 07 - 0
மணிப்பூர் - 02 - 0
தாதர் நாகர் ஹவேலி-1-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
மிசோரம் - 01 - 0